தமிழ் Archives - Page 2 of 7 - enabled.in
சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது தேவையான கோப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல். பெறுவதற்கான வழிமுறைகள் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து தங்கள் பகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் கோரும் விவரங்களை தொpவித்து அதனுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமாப்பித்து நிவாரணத் தொகை 26.06.2020 முதல் […]

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

தமிழ்நாட்டில்‌ மாற்றுத்திறனாளிகளுகுகான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரணத்தினை அவர்கள்‌ வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

Home Accessibility - முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல், தகவல் மற்றும் தொடர்பு அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக்கு ஏற்ற யோசனைகள் மற்றும் அணுகக்கூடிய தீர்வுகள் – மாற்றுத்திறனாளிகள் அணுகுதலுக்கான வழிமுறைகள்

Accessibility Home: கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக்கு ஏற்ற யோசனைகள் மற்றும் அணுகக்கூடிய தீர்வுகள் – மாற்றுத்திறனாளிகள் அணுகுதலுக்கான வழிமுறைகள்.

Home Accessibility - முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல், தகவல் மற்றும் தொடர்பு அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு

முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல் மற்றும் தகவல் தொடர்பு அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு

தடையற்ற மற்றும் அணுகக்கூடிய வீடு, விளையாட்டு திடல், சக்கர நாற்காலி வடிவமைப்பு, தகவல் தொடர்பு அணுகல்

இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை

இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை

144 தடை உத்தரவு காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை மற்றும் தேவை அடிப்படையில் பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய ஆணையர் அவர்களின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

Covid-19 : மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டநாளான 15.04.2020 முதல் 03.05.2020 வரை.

இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது.

இலவச செயற்கை கை வழங்கும் முகாம்

இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது. USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்

Clean hands protect against Corona Virus – Guidelines for Persons with Disabilities-tamil

கொரோனவிலிருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் – மாற்றுத் திறனாளிக்கான வழிகாட்டுதல்கள்

கொரோனவிலிருந்து தப்பிக்க – ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன.