உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018
உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018. ஜீன் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை. இடம் : பல்லவன் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம்
உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018. ஜீன் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை. இடம் : பல்லவன் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம்
அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை திட்டம்.
பார்வையற்றவர்கள் தொழில்நுட்பத்தை குறிப்பாக ஆண்டிராய்டு மொபைலை சுயமாகவும் சுலபமாகவும் பயன்படுத்துதல்
அரசு நலத்திட்டங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் – மாற்றுத்திறனாளிகள் உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள்
எல்.சி. புராஜக்ட் நாகப்பட்டினம் நிறுவனம் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம். நாள் : 04.11.2017.
தமிழக அரசு விருதுகள் 2017 – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 2017
பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை – வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழிற்நுட்ப பயன்பாடு, ஆளுமை திறன் மேலாண்மை
ஆறாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி
தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு : தகவல் மையத்தில் மதிப்பூதியத்தில் பணிபுரிய தகவல் அலுவலர் பணி. விண்ணப்பங்கள் 31.07.2017 வரை வரவேற்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 3% விழுக்காடிலிருந்து 4% மாக உயரத்தியுள்ளது.