
அணுகத்தக்க தேர்தல் – வாய் பேச இயலாத காது கேளாத வாக்காளர்களுக்கு உரிய சங்கேதக் குறியீடுகள்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு, வாய் பேச இயலாத காது கேளாத வாக்காளர்களுக்கு உரிய சங்கேதக் குறியீடுகளை வெளியிட்டிருக்கிறார்கள்