
மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் வெளியிடப்படுகிறது.