மாற்றுத்திறனாளி Archives - enabled.in
தமிழக அரசு விருதுகள் 2016

தமிழக அரசு விருதுகள் 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் 03.12.2016 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

14வது மாநில அளவிலான மாற்றுத்திறானளிக்கான விளையாட்டுப் போட்டிகள் 2015

14வது மாநில அளவிலான மாற்றுத்திறானளிக்கான விளையாட்டுப் போட்டிகள் 2015

தமிழ்நாடு மாற்றுததிறனாளிகள் கூட்டமைப்பின் அற்க்கட்டளையும் ரோட்டரி கிளப் ஆஃப் மேட்ராஸ் இன்டஸ்டிரியல் சிட்டியுடன்
இணைந்து 14வது மாநில அளவிலான மாற்றுத்திறானளிக்கான விளையாட்டுப் போட்டிகள் 2015 நடத்தப்படுகிறது.

மிமிக்ரி செந்தில்

மிமிக்ரி செந்தில்

முதலீடு இல்லை என்பது மூடத்தனம், கைவிரல்கள் பத்தும் மூலதனம் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்த சொல்வதுண்டு. இதை உணர்ந்ததால்தான், மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தனக்கிருக்கும் குறையை நினைத்து நொந்துவிடாமல், குரலை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிநடை போடுகிறார் ஈ.கே.டி.செந்தில்குமார் என்ற “மிமிக்ரி’ செந்தில்!

சலுகைக் கடன் திட்டம்

சலுகைக் கடன் திட்டம்

இளம் மாற்றுத்திறனாளிகள் தொழில்முறையினருக்கு அதாவது தங்களது சொந்தத் தொழில் துவக்குவதற்கு தேசீய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (www.nhfdc.nic.in)த்தின் மூலம் சலுகைக் கடன் திட்டம்

10 தேவதைகள்

10 தேவதைகள்

நாங்க யாரும் மனசு உடைஞ்சுபோகலை. நாங்க ஒண்ணு சேராம இருந்திருந்தா, சிலர் பிச்சைக்காரங்க ஆகியிருப்போம். சிலர் தற்கொலையே பண்ணியிருப்போம். ஒண்ணா சேர்ந்ததால், பிரச்னைகளை சமாளிச்சுப் போராடி நிற்கிறோம்.

கைகள் போனாலும் கவலை இல்லை

கைகள் போனாலும் கவலை இல்லை

உடலில் சிறு ஊனம் இருந்தாலே, விதியை நொந்தபடி முடங்கிக் கிடப்பவர்கள் பலர். ஆனால், ”இரு கைகளையும் இழந்த ஒருவர், இரண்டு சக்கர வாகனம் தொடங்கி, டிராக்டர் வரை ஓட்டுகிறார். ஏழையாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் மன தைரி​யத்தைப் பார்த்தால், ஹெலிகாப்டரைக் கொடுத்தால்கூட ஓட்டுவார் போல இருக்​கிறது…’

ஆணழகன் விஜயகுமார்

ஆணழகன் விஜயகுமார்

ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

நான் அழகிய பெரியவன்

நான் அழகிய பெரியவன்

மாற்றுத் திறனாளியான நான் ஏற்கெனவே மனதளவில் கடுமையான தாழ்வு மனப் பான்மையில் இருந்தேன். யாருடனும்விளையாடுவது, இணைந்து பழகுவது இல்லை. சமூகத்தின் புறக்கணிப்புகளில் இருந்து தப்பிக்க நான் புத்தகங்களிடம் சரணடைந்தேன்.

அன்புக்கு ஆசைப்பட்டேன் – குமார்

அன்புக்கு ஆசைப்பட்டேன் – குமார்

நான் குமார். எனக்கு, குளித்தலை பக்கத்துல வலையபட்டி கிராமம். ஒரு தீ விபத்துல என் வலது கை விரல்கள் கருகி, நரம்புகள் பின்னிக்கிருச்சு. இப்போ என் வலது கை இயல்பா இயங்காது. அந்த விபத்துல இருந்தே கிட்டத்தட்ட நடைப் பிணமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். அப்போ, டி.வி-யில் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குரூப்பைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி இளைஞர்களின் டான்ஸ் ஷோ பார்த்தேன். நம்பவே முடியாத டான்ஸ்.