மாற்றுத்திறனாளி Archives - Page 2 of 5 - enabled.in
மாற்றுத்திறனாளிகளின் கார்!

மாற்றுத்திறனாளிகளின் கார்!

மாற்றுத் திறனாளிகளுக்கான காரை, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் எனும் மாற்றுத் திறனாளியே உருவாக்கியுள்ளார். ”காரை இயக்க கால்கள் அவசியம் இல்லை. எந்த வகையான காரையும் மாற்றி அமைத்து சிரமமின்றி ஓட்ட முடியும்” என்கிறார் உதயகுமார்.

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பேட்டை

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பேட்டை

‘மாற்றுத் திறனாளிகள்’ என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கை கொடுக்கிறது வேலூர் காந்தி நகர் தொழிற்பேட்டை. ”வேலூர் ரவுண்ட்ஸ் டேபிள் 23 அமைப்பின் சார்பாக கடந்த 35 ஆண்டுகளாக மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கானத் தொழிற்பேட்டை நடந்து வருகிறது!”

காரைக்குடியில் கல்விப் பிச்சை

காரைக்குடியில் கல்விப் பிச்சை

‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

ஆம்… நம்மால் முடியும்

ஆம்… நம்மால் முடியும்

குழந்தைகூட என்னைவிட வேகமா நடக்கும். நான் அவ்ளோ மெதுவா நடப்பேன். ஆனா, ‘இதுவே பெரிய விஷயம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘சாதிச் சிருவோம்’னு எனக்கே நம்பிக்கை வந்தது அப்பதான்.

கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்

கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்

கை, கால் பாதித்த மாற்று திறனாளிகளுக்கு பாலிடெக்னிக் மூலம் 3 மாத மொபைல் போன் சரி பார்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் சேர விரும்புவோருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு இருக்க வேண்டும்.

திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் நல்ல நிலையில் உள்ளவர்களுகுக்கும், மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் தொகை 25 ஆயிரம்

இலவச நவீன செயற்கை அவயங்கள்

இலவச நவீன செயற்கை அவயங்கள்

நவீன வகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து சான்று பெற்று, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

விழாவில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் 29 மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியின் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களும், 11 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 10 நபர்களுக்கு சக்கர நாற்காலிகளும், மூளை மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1 நபருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளும் அமைச்சர்கள் வழங்கினார்கள்

3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்-ஐகோர்ட்

3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்-ஐகோர்ட்

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கரூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: நான் தோட்டக்கலை பட்டயப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 40 சதவீத உடல் ஊனமுற்றவன்.

மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமி யோபதி மற்றும் சித்தா என பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியும் எந்தப்பயனும் இருக்க வில்லை.