மாற்றுத் திறனாளிகள் Archives - enabled.in
மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் “டாவோ” (DAVO)

மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் “டாவோ” (DAVO)

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்‌ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.

மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்!

மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்!

அன்பானவர்களே! ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். ஆம்! ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வெற்றிதான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

சொந்தக் காலில் நிற்கிறது ஒரு தன்னம்பிக்கை – சங்கரலிங்கம்

சொந்தக் காலில் நிற்கிறது ஒரு தன்னம்பிக்கை – சங்கரலிங்கம்

யார் கிண்டல் பண்ணினாலும், நம்மால் முடியாதுன்னு டிஸ்கரேஜ் செய்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டுடக் கூடாது…” என்கிறார் மாற்றுத் திறானாளியான சங்கரலிங்கம். இந்த மூன்று ஆட்டோக்களும் என் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு

மாற்றுத் திறனாளிகளின் கின்னஸ் முயற்சி -ஒரு மணிநேரத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்

மாற்றுத் திறனாளிகளின் கின்னஸ் முயற்சி -ஒரு மணிநேரத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்

நெல்லையில், ஒரு மணி நேரத்தில், 35 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் கின்னஸ் சாதனை முயற்சியில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில், காலை 9 மணி முதல், 10 மணிக்குள், 35 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் கின்னஸ் சாதனை முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி,அவை மாற்றுத் திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் தற்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சமுதாயம் சார்யத மறுவாழ்வுப் பணியாளர்கள் மற்றும்பல்நோக்கு மறுவாழ்வுப் பணியாளர்கள் ஆகியோரை களப் பணியாளர்களாகக் கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் சீரமைக்கப்பட்டு “வழிகாட்டும் திட்டம்” என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.