Artist Suvedha
As 23-year-old APPLIES Artist Suvedha the brush to a canvas, each child, each watch in silence. When she is done, each student try to replicate the strokes. Some do it right, but most do not
As 23-year-old APPLIES Artist Suvedha the brush to a canvas, each child, each watch in silence. When she is done, each student try to replicate the strokes. Some do it right, but most do not
எந்தத் திருத்தமும் இல்லாமல், ஒரே மூச்சில் நேர்த்தியாக ஓவியம் வரைவது ஜனார்த்தனன் சிறப்பு. ஆனால், ஓவியம் வரைய ஜனார்த்தனன் தூரிகை பிடிப்பது கைகளால் அல்ல: தனது வாயால்!
பிறப்பாலும், விபத்தாலும் உடல் உறுப்புகளில் மாற்றம் நிகழ்ந்தவர்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். மாற்றுத்திறனாளிகள் என்று சொல்வதில் கூட எனக்கு உடன் பாடில்லை.. உயர் திறனாலிகள் என்றே சொல்லலாம். சராசரி மனிதர்களை விட அதிக கூர்மையான அறிவு படைத்தவர்கள் இவர்கள்.. எண்ணங்களை ஒரு முகப்படுத்தி தாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை வெற்றியுடன் முடிப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.
சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான கைவினைப் பொருட்காட்சியில் திரு.உதயகுமாரை என்பவரை சந்தித்தேன். சிறந்த ஒவிய ஆற்றல் மிக்கர். ஒவியத்தில் பல புதிய முறைகளை செய்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.