
வேலை வாய்ப்பு பயிற்சிப் பட்டறை
இதில் வாய்ப்பான தொழில்கள், தொழிலுக்குத் தேவையான முதலீடுகளை பெறுவது, கூட்டுத்தொழில்கள், தொழிலைச் செய்வதற்கான இலவசப்பயிற்சிகள், இலவசத் தொழில் வாய்ப்புகள், அரசு வழங்கும் மானியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் போன்ற அனைததைப் பற்றியுமான விளக்கங்கள் அளிக்கப்படும்.