
சங்கீதத்தின் புதிய பார்வை கைவல்யகுமார் சில்லா
இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பார்வை இல்லாவிட்டாலும் இவரது விரல்கள் ராகங்களின் நுணுக்கமான இடங்களையெல்லாம் எட்டிப்பிடிக்கும் லாகவத்துக்கு இரட்டை சபாஷ் போட வேண்டும். மிருதங்கத்தில் காரைக்குடி மணியின் சீடரான சாய் நிவேதன். ஆஸ்திரேலியாவிலிருந்து தனது திறமையை சென்னை சங்கீத ரசிகர்களுக்கு காணிக்கையாக்க பறந்து வந்திருப்பவர்