Logo Design Contest for Indian Sign Language Research & Training Center
Logo Design Contest for Indian Sign Language Research and Training Center (ISLRTC); The last date for submission is 22nd February, 2017 at 1700 Hrs
Logo Design Contest for Indian Sign Language Research and Training Center (ISLRTC); The last date for submission is 22nd February, 2017 at 1700 Hrs
Velvi Art inviting artists on the spectrum to send in logos based on the Festival theme “AWESOME ARTISM” .
பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்யும் முகமாக ஒரு பாட்டுப் போட்டி நடத்த உள்ளது. கீழ்கண்ட தகுதிகள் உள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த ‘அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
* தலைப்பு -‘இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு’
தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.
மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை…….நன்றி!
IBM plays a key role in shaping the smarter world, along with the advancement of Women and Enabling People who are differently Abled at work place. This Contest provides interesting challenge to the top students like you to come up with very innovative ideas that matter for the Society and the World.