Coronavirus Archives - enabled.in
சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெற சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெறாமல் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் 18.07.2020 சனிக்கிழமை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது தேவையான கோப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல். பெறுவதற்கான வழிமுறைகள் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து தங்கள் பகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் கோரும் விவரங்களை தொpவித்து அதனுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமாப்பித்து நிவாரணத் தொகை 26.06.2020 முதல் […]

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

தமிழ்நாட்டில்‌ மாற்றுத்திறனாளிகளுகுகான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரணத்தினை அவர்கள்‌ வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை

இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை

144 தடை உத்தரவு காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னுரிமை மற்றும் தேவை அடிப்படையில் பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய ஆணையர் அவர்களின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு

Covid-19 : மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டநாளான 15.04.2020 முதல் 03.05.2020 வரை.