Coronavirus Archives - Page 3 of 3 - enabled.in
கொரோன வைரஸ் : மாற்றுத் திறனாளிக்கு எதிரான பாகுபாட்டையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோன வைரஸ் : மாற்றுத் திறனாளிக்கு சமமான பாகுபாட்டையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோன வைரஸில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களை தனிமைப்படுத்தும் போது தனித்துவிடப்படும் நிலை அல்லது அவர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலை உருவாகும் நிலை ஏற்படும்.

Clean hands protect against Corona Virus – Guidelines for Persons with Disabilities-tamil

கொரோனவிலிருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் – மாற்றுத் திறனாளிக்கான வழிகாட்டுதல்கள்

கொரோனவிலிருந்து தப்பிக்க – ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன.

Crutches - cornovirus-disabilities-wheelchair

கொரோனா வைரஸ்: நீங்கள் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் வைத்திருந்தால் என்ன செய்வது

மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்

ஏன்னென்றால் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முயற்ச்சிக்கும் போது, நாம் தனித்துவிடப்படுவோம்

மாற்றுத் திறனாளி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாதற்கான வழிமுறைகள்

மாற்றுத் திறனாளி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாதற்கான வழிமுறைகள்

சில வகை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம்

Coronavirus disease 2019 (COVID-19) - மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை முடிந்தவரை நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உதவலாம்.

கொரோனா வைரஸ் பற்றி மாற்றுத் திறனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 புள்ளிகள்

Coronavirus disease 2019 (COVID-19) – மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை முடிந்தவரை நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உதவலாம்.