DDR Archives - enabled.in
போரிடர் காலத்தில் மாற்றுத் திறனாளிக்கான வாழிகாட்டுதல்

பேரிடர் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்

வெள்ள பெருக்கின்போதும், புயலின் போதும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பாதுகாத்துகொள்வதும், முன்னேற்பாடு செய்வதும் முக்கியமானதாகும்.