தமிழில் மாற்றுத் திறனாளிகள் சட்டம், 2011 விவாதிப்பதற்கான முன்வரைவு
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மீதான ஐ.நா. மகா சபைத் தீர்மானத்தை இந்தியா அங்கீகரித்துள்ளது. உடற்குறையின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல், உடற்குறைகள் படைத்த எல்லா நபர்களுக்கும் அவர்களுக்கான எல்லா மனித உரிமைகளும்-அடிப்படை சுதந்திரங்களம் முழுமையாகக் கிடைப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் முன்னெடுப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது என்ற உறுதிமொழியையும் இந்தியா எடுத்துக் கொண்டுள்ளது.