கொரோனவிலிருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் – மாற்றுத் திறனாளிக்கான வழிகாட்டுதல்கள்
கொரோனவிலிருந்து தப்பிக்க – ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன.
கொரோனவிலிருந்து தப்பிக்க – ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன.
In addition to taking care of equipment like Wheelchair, Crutches, Assistive Devices and etc., be sure to also take care of you! Wash your hands often, for at least 20 seconds
Persons with disabilities, and especially wheelchair users and Crutches Users, the coronavirus poses unique challenges because wheelchair users and Crutches users are touched frequently and in many places.
மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது
How does Coronavirus spread? What are its Symptoms? What are the precautionary measures to protect ourselves?
ஏன்னென்றால் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முயற்ச்சிக்கும் போது, நாம் தனித்துவிடப்படுவோம்
சில வகை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம்
Coronavirus disease 2019 (COVID-19) – மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை முடிந்தவரை நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உதவலாம்.
Neglected Tropical Diseases (NTDs) – WHO data shows that 58% of the newly diagnosed leprosy cases in the world in 2018 were in India.