
தன்னம்பிக்கை மனிதர் ஜனார்த்தனன்
வாயால் ஓவியம் வரையும் மாற்றுத்திறனாளி ஜனார்த்தனன்: சின்ன வயதில் நான் ரொம்ப துறுதுறுவென இருப்பேன். எட்டு வயது இருக்கும் போது. ஒரு நீளமான இரும்புக் கம்பியைத் தலைக்கு மேல் தூக்கியபோது மேலே கடந்து போன மின்சாரக் கேபிளில் இரும்புக் கம்பி உரசி, மின்சாரம் பாய்ந்து, என்னை தூக்கி அடித்தது.