education scheme Archives - enabled.in
Special and Tuition Fees Exemption G.O for Differently Abled

Special and Tuition Fees Exemption G.O for Differently Abled

மாற்றுத்திறனாளிகளுக்கு Special Fees மற்றும் Tuition Fees செலுத்துவதிலிருந்து தமிழ்நாடு அரசு விதிவிலக்கு அளித்திருக்கிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன்பருவப் பள்ளி திட்டம்

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன்பருவப் பள்ளி திட்டம்

செவித்திறன் பாதிப்புடன்,பேச இயலாத சிறுவர்களுக்கு முன் பருவக் கல்வி, இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு வசதியுடன் வழங்கப்படுகிறது.

சிறப்புக் கல்வி திட்டம்

சிறப்புக் கல்வி திட்டம்

பார்வையற்றோர், காது கேளாதோர்,மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி, தொழில் கல்வி, மனவளர்ச்சி குன்றியோருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை இரண்டு இணைச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.