erode Archives - enabled.in
disable marriage

மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு மற்றும் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் சுயம்வரம் விழா.

மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி

மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சரக வழிகாட்டுதம் மற்றும் வங்கி கிராமப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இணைந்து இலவச கோழிவளர்ப்பு பயிற்சி

Multimedia & Digital Photography Training for Persons with Disabilities

Multimedia & Digital Photography Training for Persons with Disabilities

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் மூலம் 1 மாத காலத்திற்கு Multimedia & Digital Photography Training for Persons with Disabilities பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.