![மாற்றுத் திறனாளிக்கான 624 கிளர்க்ஸ் (Clerks) பணிகள்](https://enabled.in/wp/wp-content/uploads/2019/09/624-IBPS-Clerk-jobs-for-Persons-with-Disabilities-ta-220x169.png)
மாற்றுத் திறனாளிக்கான 624 கிளர்க்ஸ் (Clerks) பணிகள்
இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில், கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.