life style Archives - enabled.in
மாற்றி யோசிக்கலாம்

மாற்றி யோசிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சாதிப்பதற்கான வாசல்கள் அவர்களுக்குத் திறந்திருக்கின்றனவா? வாழ்க்கையை சாதிப்பதற் கான ஒரு களமாகக் காண்பவர்கள் வெகு சிலரே. ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்த நம்மில் பலருமே படித்து ஒரு வேலையில் சென்று அமர்வதற்குள் காற்றுப்போன பலூனாக மாறிவிடுகிறோம். இந்த நிலையில் ஏதோ ஒரு திறன் குறைவுடன் பிறக்கும் மாற்றுத் திறனாளிகள், அந்தக் குறையையும் மீறி வாழ்க்கையில் வெற்றிகாண்பது என்பது ஒரு சவால்தான். ஆனாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிகண்டவர்கள் பலர்.

David Lega – An Inspirational Man and His Story

David Lega – An Inspirational Man and His Story

கடவுள் அனைவருக்கும் திறமைகளை கொடுத்திருக்கிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன், சில சமயம் அதற்காக மற்றவர்களை விட கடுமையாக போரட வேண்டும். நானும் கடிமையாக பல இடையூருகளுக்கு மத்தியில் இன்னும் போரடிக்கொண்டிருக்கிறேன். சிலருக்கு திறமைகள் உடல் ரீதியாக இருக்கலாம் அல்லது தொழில் ரீதியாக இருக்கலாம்.

God also gave everyone a brain – Harjap

God also gave everyone a brain – Harjap

The girl, you want one who is beautiful and has an MA. If she has these characteristics, why would she want to stay with your son after 2 years. You can’t look after your son, how will his wife. We do all these things and then pray to God. I agree God does everything but God also gave everyone a brain.

Leonard Cheshire Disability Young Voices

Leonard Cheshire Disability Young Voices

It gives an opportunity for them to share their experiences of fighting discrimination and learn about the new UN Convention on the Rights of Persons with Disabilities and their human rights.

After learning how to write my name, I feel confident -Jyoti Parmar

After learning how to write my name, I feel confident -Jyoti Parmar

Her eyes are set on a goal ‘ making visually impaired self-reliant. On her noble journey, Jyoti Parmar, 45, has taught 30 such persons how to write their name. Besides, she has been teaching English and social studies since 18 years at Braille Bhawan, Jamalpur. And while treading this path, she has not let her handicap be a barrier ‘ she had lost her vision when she was eight.

The eye Within- Antarchakshu

The eye Within- Antarchakshu

Antarchakshu is a sensitization workshop cum photo exhibition by the visually challenged aimed to spread awareness about the lives of the visually challenged and people with other disabilities.