
மிமிக்ரி செந்தில்
முதலீடு இல்லை என்பது மூடத்தனம், கைவிரல்கள் பத்தும் மூலதனம் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்த சொல்வதுண்டு. இதை உணர்ந்ததால்தான், மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தனக்கிருக்கும் குறையை நினைத்து நொந்துவிடாமல், குரலை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிநடை போடுகிறார் ஈ.கே.டி.செந்தில்குமார் என்ற “மிமிக்ரி’ செந்தில்!