சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 – சேலம்
சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.
சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.
இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது. USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்
தூய்மை இந்தியா கனவு நனவாகுமா? இதயக் கேள்விகளுடன் ஓர் ஒற்றைக்கால் தவம்!
முகாம் பற்றிய மேலும் தகவல் அறிய தொலைபேசி எண்கள் : 9095732664, 94432 11694 and 0427-2415242. தேசிய அடையாள அட்டை வழங்குதல், உபகரணங்கள் வழங்குதல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, 100 நாள் வேலை வாய்ப்பு, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன்
ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
பிறப்பாலும், விபத்தாலும் உடல் உறுப்புகளில் மாற்றம் நிகழ்ந்தவர்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். மாற்றுத்திறனாளிகள் என்று சொல்வதில் கூட எனக்கு உடன் பாடில்லை.. உயர் திறனாலிகள் என்றே சொல்லலாம். சராசரி மனிதர்களை விட அதிக கூர்மையான அறிவு படைத்தவர்கள் இவர்கள்.. எண்ணங்களை ஒரு முகப்படுத்தி தாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை வெற்றியுடன் முடிப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.
Students took out an awareness rally under Sarva Shiksha Abhiyan to prevent differently abled children dropping out of schools in Salem.In addition to this, the rallyists also asked the parents of these special children to enrol the youngsters in schools immediately, so that they could benefit from education.
Since 1993 The Banyan has been an integral part of the chain of care for people with mental illness in Chennai. The projects have changed the lives of over 5,000 people by providing services to support them in reaching their definition of recovery:
The Mission of Alpha to Omega Learning Centre is to help a large number of people affected by Learning Disabilities to attain their maximum potential and to merge with the mainstream.
The school was started in June 2003 with 20 special children with disabilities like- Autism, downs syndrome, mental retardation, learning difficulties, cerebral palsy and others.