தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள் – சசிகுமார்
“தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள்” அது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையை ஒரளவிற்கேனும் மீட்ணீடடுக்க உதவும்.
“தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள்” அது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையை ஒரளவிற்கேனும் மீட்ணீடடுக்க உதவும்.
தண்டுவட காயம் உயிருள்ள ஒரு மனிதனின் மிகப்பெரிய பாதிப்பு ஆகும். பெரும்பாலும் வாழ்வின் இடையில் ஏற்படும் இந்நிலை ஒரு மனிதனின் செயல்பாடுகளையும் வாழும் முறைகளையும் புரட்டிப்போடுகிறது.