Tamil Nadu Archives - Page 32 of 42 - enabled.in
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

திருமண நிதி உதவிபெறும் முறை

திருமண நிதி உதவிபெறும் முறை

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்’ தமிழக அரசு உத்தரவுப்படி, 2011-2012ம் நிதி ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

செயல்முறைத் திட்டம் 2011-2012

செயல்முறைத் திட்டம் 2011-2012

பொருளாதார நிலையில் தனித்து நிற்கும் நிலையை அடையச் செய்ய சிறப்புக் கல்வி அளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அளித்தல், பணியில் அமர்த்துதல், சுய வேலை வாய்ப்புக்கு உதவி அளித்தல், உதவி உபகரணங்களை இலவசமாக வழங்குதல் ஆகியவை அடங்கிய விரிவான நலம் அளிப்பதே இத்துறையின் முக்கிய நோக்கமாகும்

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளர்.

Homes for the Mentally Ill

Homes for the Mentally Ill

11 homes are established in Thoothukudi, Ramanathapuram, Erode, Trichy, Tiruvallur, Cuddalore, Madurai, Coimbatore, Vellore, Tiruvarur and Salem to provide food, shelter and rehabilitation services to 50 mentally ill inmates .

பார்வையற்றோர் பயிற்சி மையம்

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.