COVID-19 : பிசியோதெரபி டெலி-கவுன்சிலிங்கிற்கான தொலைபேசி எண்கள்
தமிழ்நாடு மற்றம் புதுச்சேரி மற்றும் மாவட்ட வாரியான பிசியோதெரபி ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள்
தமிழ்நாடு மற்றம் புதுச்சேரி மற்றும் மாவட்ட வாரியான பிசியோதெரபி ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள்
இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது. USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்
கொரோன வைரஸில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களை தனிமைப்படுத்தும் போது தனித்துவிடப்படும் நிலை அல்லது அவர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலை உருவாகும் நிலை ஏற்படும்.
கொரோனவிலிருந்து தப்பிக்க – ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன.
மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது
ஏன்னென்றால் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முயற்ச்சிக்கும் போது, நாம் தனித்துவிடப்படுவோம்
சில வகை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம்
Coronavirus disease 2019 (COVID-19) – மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை முடிந்தவரை நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உதவலாம்.
வித்யாதன் கல்வி உதவித்தொகை – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை – 2019. மேற்படிப்புக்கும் உதவப்படும்
உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018. ஜீன் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை. இடம் : பல்லவன் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம்