இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி
ஆறாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி
ஆறாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி
தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு : தகவல் மையத்தில் மதிப்பூதியத்தில் பணிபுரிய தகவல் அலுவலர் பணி. விண்ணப்பங்கள் 31.07.2017 வரை வரவேற்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டும் 16-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Madanlal Khandelwal Braille Essay Competition – How Can We Be Effective Advocates for Empowerment Our Own; Continued Relevance of Braille in the World
ஐந்தாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி – Continued Relevance of Braille in the World.
NIEPMD and DAIL Conducting Skill Training Program under SIPDA Scheme
நான்காவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி. இளநிலைப் பிரிவு: ரூபாய் 6000, 4000, 2000; முதுநிலைப் பிரிவு: ரூபாய் 8000, 5000, 3000
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்
ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் மூலம் இராயில் முன்பதிவிகளை (e-tickets for persons with disabilities ) பெற இராயில்வே துறை வழிவகை செய்துள்ளது.