
மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா
தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு மற்றும் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் சுயம்வரம் விழா.