
மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டி
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டும் 16-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.