
Harish Kotian – moderator of Access India
என்னைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெயர் ஹரிஸ் கோட்டின். ரிசர்வ் வாங்கியில் துணை மேலாளாராக பணிபுரிகிறேன். எனக்கு 13 வயது இருக்கும் போது தீ விபத்தில் எனது பார்வையை இழந்தேன். மருத்துவர்கள் அப்போது எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். நானும் காத்திருந்தேன் எனக்கு பார்வை கிடைக்கும் என்று. சிகிச்சைக்காக எனது படிப்பையும் இடையில் தொடர முடியாமால் போனது.