சுயம்வரம் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகள் (காது கேளாதோர்) தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமல் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் (காது கேளாதோர்) தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமல் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் நல்ல நிலையில் உள்ளவர்களுகுக்கும், மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் தொகை 25 ஆயிரம்
இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தம்பதியினருக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
On the eve of Matrimony Day and BharatMatrimony 13th Anniversary Celebrations, we are happy to announce the launch of AbilityMatrimony.com, an exclusive matrimony service for people with special needs.