Tamil Nadu Government Rehabilitation Homes - Enabled.in

Tamil Nadu Government Rehabilitation Homes

தமிழக அரசின் திட்டம் – அரசு மறுவாழ்வு இல்லங்கள்GOVERNMENT REHABILITATION HOMES தமிழக அரசின் திட்டம் - அரசு மறுவாழ்வு இல்லங்கள்

Read in English

திட்டத்தின் சுருக்கம்.

அரசு தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம்

சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதி

1)தொழுநோய் பிச்சைக்காரர்
2)குற்றவியல் நீதிபதியால் தண்டிக்கப்பட்ட தொழுநோய் பிச்சைக்காரர்
3)தொழுநோய் பிச்சைக்காரரின் கணவன்/மனைவி தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பின்

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்

தொழுநோய்க்கான மருத்துவச் சான்றிதழ்

விண்ணப்பம் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

இல்ல நிர்வாக அலுவலர்.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


GOVERNMENT REHABILITATION HOMES

1.Name of the InstitutionGovernment  Rehabilitation Home for Leprosy Beggars

2.

Eligibility Criteria for admission1)   Beggar affected by Leprosy
2)   Beggar affected by Leprosy who are convicted by Judicial Magistrate
3)   Spouse of beggar affected by Leprosy
3.Certificates to be furnishedMedical Certificate to confirm leprosy
4.Officer to be contactedAdministrative Officer of the Home
5.Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...