Training to the Visually impaired students (male) - Enabled.in

Training to the Visually impaired students(male)

தமிழக அரசின் மாற்றுத்  திறனாளிகளுக்கான பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்) திட்டம்பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்)

திட்டத்தின் சுருக்கம்

புத்தகம்   கட்டுபவர்   (ஒரு   வருடம்)    தொழில்    பயிற்சி இலவச விடுதி, உணவு வசதி மற்றும் ஆண்டிற்கு இரண்டு ஜோடி சீருடையுடன் இலவசமாக அளிக்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

பார்வையற்றவராக இருத்தல் வேண்டும். 8ம்  வகுப்பும் அதற்கு    மேலும்     படித்தவர்களாகவும்,18 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

கல்வித் தகுதி,வயது சான்றிதழ் மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் /

முதல்வர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை-56./
மேலாளர், பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சிமையம், பூவிருந்தவல்லி /
மாற்றுத்    திறனாளிகளுக்கான    மாநில    ஆணையர், சென்னை-6

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

TRAINING TO THE VISUALLY DIFFERENTLY ABLED PERSONS (MALE)

(MALE)

1.

Gist of the SchemeTraining in the Trade of Book Binder (One year), With Boarding, Lodging and free supply of two sets of Uniforms.

2.

Eligibility CriteriaVisually impaired male students having qualification of VIII std. and above. Age should be 18 – 40 years.

3.

Whether  form  of  application  is prescribedYes. Available with District Differently Abled Welfare Office.

4.

Certificates to be furnishedCertificates for educational qualification, Age proof and National Identity Card for Differently Abled.

5.

Officer to whom the application is
to be submitted
District Differently Abled Welfare Officer / Principal,
Government Higher Secondary School for the Blind, Poonamallee, Chennai-56 /
Manager, Government Industrial Training Centre for the Blind, Poonamallee /
Principal Secretary /State Commissioner for the Differently Abled,Chennai-78

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 

 

 

Leave a comment

Share Your Thoughts...