திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.
சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதி
1)நலப்பணியாளர் எட்டாம் வகுப்பு வரை படித்தவராகவும், அவர் பணியாற்றும் கிராமத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
2) ஒருங்கிணைப்பாளர் 10ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவராகவும் அவர் பணியாற்றும் வட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்
தேவையான சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்
விண்ணப்பம் பெற்றுக்கொள்ளும் அலுவலர்
அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
1. | Gist of the Scheme | The main aim of the scheme is to provide, Community Based Rehabilitation to Differently Abled Persons. This scheme is implemented in all 32 districts through NGO’s. In each grampanchayat one WWDAP is appointed. In other areas, one WWDAP is appointed for every 6000 normal population; for every one lakh normal population, one WODAP is appointed. The role of WWDAP & WODAP is to create awareness, identification, assessment & to provide rehabilitation service.Welfare Worker (WWDAP) and Welfare Organiser (WODAP) are appointed for this purpose. |
2. | Eligibility Criteria | Welfare Worker (WWDAP) :8th Std & must belong to that village Welfare Organiser (WODAP) : 10th Std & must belong to that place. |
3. | Certificates to be enclosed | copy of the relevant certificates to be enclosed |
4. | Officer to whom the application is to be submitted | District Differently Abled Welfare Officer of the concerned district |
5. | Grievances, if any, to beaddressed to | State Commissioner for the Differently Abled,No.15/1, Model School Road, Thousand Lights, Chennai- 600 006. Phone: 044-28290286/28290392/28290409 |